காப்பொன்
kaappon
நூறு பலம் நிறையுள்ள பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூறுபலம் நிறையுள்ள பொன். அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னுங்...கொடுத்து (பதிற்றுப்.60, பதி.) A weight of gold = 1 tulām
Tamil Lexicon
kā-p-poṉ
n. கா4+.
A weight of gold = 1 tulām
நூறுபலம் நிறையுள்ள பொன். அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னுங்...கொடுத்து (பதிற்றுப்.60, பதி.)
DSAL