பைதிரம்
paithiram
நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடு வளனறு பைதிரம் (பதிற்றுப், 19, 18). Country, district;
Tamil Lexicon
s. a country, a district, நாடு.
J.P. Fabricius Dictionary
நாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [paitiram] ''s.'' A country, district, நாடு. (சது.)
Miron Winslow
paitiram
n. perh. பைது+இரு-.
Country, district;
நாடு வளனறு பைதிரம் (பதிற்றுப், 19, 18).
DSAL