பைரவம்
pairavam
அச்சம் ; பயங்கரம் ; சைவசமயவகை ; செவ்வழி யாழ்த்திறங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வழியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) 4. (Mus) An ancient seconday melody-type pf cevvaḻi class; அச்சம். (W.) 2, Dread, awe, fear; பயங்கரம். (W.) 1. Terribleness; சைவசமயவகை. 3. A subdivision of šaiva religion;
Tamil Lexicon
s. formidableness, பயங்கரம்; 2. the religion of Bhairava, one of the forms of Siva as ferocious deity. பைரவன், Bhairava, a manifestation of Siva. பைரவி, Kali, Durga, துர்க்கை; 2. a tune exciting terrific emotions, ஓரிராகம்.
J.P. Fabricius Dictionary
அச்சம், பயங்கரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pairavam] ''s.'' Formidableness, terrible ness, பயங்கரம். 2. Dread, awe, great fear, அச்சம். (சது.) 3. [''as'' வைரவம்.] Sect or religion of Bhairava, one of the forms of Siva, as a ferocious deity. See சமயம். W. p. 627.
Miron Winslow
pairavam
n. bhairava.
1. Terribleness;
பயங்கரம். (W.)
2, Dread, awe, fear;
அச்சம். (W.)
3. A subdivision of šaiva religion;
சைவசமயவகை.
4. (Mus) An ancient seconday melody-type pf cevvaḻi class;
செல்வழியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.)
DSAL