பைதிருகம்
paithirukam
தந்தைக்குரியது ; தந்தை வழியாக வந்த பொருள் ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் நான்காவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தைவழியாக வந்த பொருள். இந்தச் சொத்து பைதிருகமானது. Brāh. 2. That which is inherited from one's father; பகல் 15 முகூர்த்தத்துள் நான்காவது. (விதான. குணாகுணா. 73, உரை.) 3. The fourth of 15 divisions of day; தந்தைக்குரியது. 1. That which pertains to father;
Tamil Lexicon
paitirukam
n. paitrka.
1. That which pertains to father;
தந்தைக்குரியது.
2. That which is inherited from one's father;
தந்தைவழியாக வந்த பொருள். இந்தச் சொத்து பைதிருகமானது. Brāh.
3. The fourth of 15 divisions of day;
பகல் 15 முகூர்த்தத்துள் நான்காவது. (விதான. குணாகுணா. 73, உரை.)
DSAL