Tamil Dictionary 🔍

பூதரம்

pootharam


மலை ; இமயம் ; மேரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. பூதரமனைய மேனி (கம்பரா. தேரேறு. 1). 1. Hill, mountain; இமயம். (பிங்.) 2. The Himalayas; மேரு. (திவா.) 3. Mt. meru;

Tamil Lexicon


s. a hill, a mountain, as supported by the earth, மலை; 2. mount Meru (பூ earth + தரம் holding).

J.P. Fabricius Dictionary


, [pūtaram] ''s.'' Hill, or mountain, as sup ported by the earth, மலை. 2. Mount Meru, மேருகிரி; [''ex'' பூ ''et'' தரம், holding.]

Miron Winslow


pūtaram
n. bhū-dhara.
1. Hill, mountain;
மலை. பூதரமனைய மேனி (கம்பரா. தேரேறு. 1).

2. The Himalayas;
இமயம். (பிங்.)

3. Mt. meru;
மேரு. (திவா.)

DSAL


பூதரம் - ஒப்புமை - Similar