Tamil Dictionary 🔍

பைசல்

paisal


பையன் ; தீர்ப்பு ; வழக்கு முதலியவற்றின் தீர்மானம் ; இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பையன் பைசல் கைசு நோய் முக்கைச (தி. பெரியதி, 8, 1, 1, வ்யா.). Small boy; urchin; வழக்கு முதலியவற்றின் தீர்மானம் (C. G.) 1. Decree, judgement, decision, settlement of a quarrel, settlement of a debt; 1801-ம் ஆண்டு சென்னைத் துரைத்தனத்தாராற் செய்யப்பட்ட நிலவரித் திட்டம். 2. Original settlement, assessment fixed at the time of the original settlement assessment fixed at the time of the original survey in Madras, generally about the year 1801 (R. F.); மரணம். ஆள் பைசல். Colloq. 3. Death;

Tamil Lexicon


(Hind.) judgment, decision, தீர்ப்பு.

J.P. Fabricius Dictionary


, [paicl] ''s. (Hind.)'' A judgment, de cision, adjustment, தீர்ப்பு. ''(Govt. usage.)''

Miron Winslow


paical
n. பைதல்.
Small boy; urchin;
பையன் பைசல் கைசு நோய் முக்கைச (தி. பெரியதி, 8, 1, 1, வ்யா.).

paical
n. U. faisal.
1. Decree, judgement, decision, settlement of a quarrel, settlement of a debt;
வழக்கு முதலியவற்றின் தீர்மானம் (C. G.)

2. Original settlement, assessment fixed at the time of the original settlement assessment fixed at the time of the original survey in Madras, generally about the year 1801 (R. F.);
1801-ம் ஆண்டு சென்னைத் துரைத்தனத்தாராற் செய்யப்பட்ட நிலவரித் திட்டம்.

3. Death;
மரணம். ஆள் பைசல். Colloq.

DSAL


பைசல் - ஒப்புமை - Similar