பேசல்
paesal
பேசுதல் ; வஞ்சினமுடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சினமுடிக்கை. வாளினாற் பேசலல்லால் (சீவக. 257). 2. Fulfilling one's vow; பேசுகை. பேசிற்றே பேசலல்லால் (திவ். திருமாலை, 25). 1. Talking, speaking;
Tamil Lexicon
pēcal.
n. பேசு-.
1. Talking, speaking;
பேசுகை. பேசிற்றே பேசலல்லால் (திவ். திருமாலை, 25).
2. Fulfilling one's vow;
வஞ்சினமுடிக்கை. வாளினாற் பேசலல்லால் (சீவக. 257).
DSAL