Tamil Dictionary 🔍

பைசந்தி

paisandhi


காண்க : பைங்குழி ; வாக்கு நான்கனுள் ஒன்றாயும் நாதரூபமாயுள்ள ஒலிவடிவெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நால்வகை வாக்குக்களுள் ஒன்றாய் நாபியினின்று தோன்றி இதயத்தையடைந்த நாதரூபமான ஒலிவடிவெழுத்து பைசந்தி யமர்ந்து நிற்கும் (சி.சி, 1, 22). Sounds from the navel, one of four kinds of vākku, q.v,; . See பைங்குழி. (பிங்.)

Tamil Lexicon


s. one of the four different sounds - the sound from the lungs.

J.P. Fabricius Dictionary


, [paicnti] ''s.'' One of the four வாக்கு.

Miron Winslow


paicanti
n. perh. பை4 +சந்து.
See பைங்குழி. (பிங்.)
.

pai-canti
n. pašyantī.
Sounds from the navel, one of four kinds of vākku, q.v,;
நால்வகை வாக்குக்களுள் ஒன்றாய் நாபியினின்று தோன்றி இதயத்தையடைந்த நாதரூபமான ஒலிவடிவெழுத்து பைசந்தி யமர்ந்து நிற்கும் (சி.சி, 1, 22).

DSAL


பைசந்தி - ஒப்புமை - Similar