Tamil Dictionary 🔍

பந்தி

pandhi


உண்டற்கு அமர்ந்தவர் வரிசை ; குதிரைச் சாலை ; ஒழுங்கு ; கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டு. Tie, ஒழுங்கு. (சூடா.) பண்ணமை வயப்பரிகள் பந்தியி னிரைத்தார் (கம்பரா வரைக்காட்சி.13). 1. Row, order, series, line; உண்டற்கு அமர்ந்தவர் வரிசை. 2. Line of persons seated for dining; குதிரைமுதலிய வற்றின் சாலை. இவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத்தகுமென (திருவாலவா.27, 16) . 3. Stable for horses or elephants;

Tamil Lexicon


s. row, line, order, course, range, ஒழுங்கு; 2. a row of guests; 3. a stable or stall for horses, இலாயம். பந்தி அமர, -இருக்க, to sit in a row, to eat in company. பந்தி பரிமாற, to distribute food at the feast. பந்தியை விட்டெழுந்திருக்க, to get up from a company of guests before all have done eating. பந்தி விசாரணை, supplying the guests and superintending them. பந்திவைக்க, --அமர்த்த, --இருத்த, to seat guests at a feast.

J.P. Fabricius Dictionary


, [panti] ''s.'' Row, line, order, series, rank, ஒழுங்கு. See பத்தி. 2. Row of guests as seated to eat, விருந்தினர்பந்தி. ''(c.)'' W. p. 491. PANGTI. 3. Arrangement or row of horses or elephants in a stand, stable, stall or stand, for horses, or elephants, லா யம்.--Of பந்தி, row of guests, are உட்பந்தி, the chief row; புறப்பந்தி, separate row; கடைப் பந்தி, the lower and தலைப்பந்தி, the head row.

Miron Winslow


panti,
n. id. [T. bandi.]
Tie,
கட்டு.

panti,
n. Pkt. panti paṅkti.
1. Row, order, series, line;
ஒழுங்கு. (சூடா.) பண்ணமை வயப்பரிகள் பந்தியி னிரைத்தார் (கம்பரா வரைக்காட்சி.13).

2. Line of persons seated for dining;
உண்டற்கு அமர்ந்தவர் வரிசை.

3. Stable for horses or elephants;
குதிரைமுதலிய வற்றின் சாலை. இவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத்தகுமென (திருவாலவா.27, 16) .

DSAL


பந்தி - ஒப்புமை - Similar