Tamil Dictionary 🔍

உபசந்தி

upasandhi


சந்தி வேளைக்குச் சற்று முந்தின காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திக்குச் சற்று முந்தினகாலம். சந்தி உபசந்திகளின் பேதத்தையறிந்து (சைவச. பொது. 76, உரை.) Period of time just before sunrise or sunset;

Tamil Lexicon


upa-canti
n. upa-san-dhi.
Period of time just before sunrise or sunset;
சந்திக்குச் சற்று முந்தினகாலம். சந்தி உபசந்திகளின் பேதத்தையறிந்து (சைவச. பொது. 76, உரை.)

DSAL


உபசந்தி - ஒப்புமை - Similar