உபசாந்தி
upasaandhi
மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடர்ப்பாலனயாவையு மகலநீத்துபசாந்தியளித்திடும் (சேதுபு. கோடிதீ. 3). See உபசாந்தம்.
Tamil Lexicon
upa-cānti
n. upa-šānti.
See உபசாந்தம்.
தொடர்ப்பாலனயாவையு மகலநீத்துபசாந்தியளித்திடும் (சேதுபு. கோடிதீ. 3).
DSAL