Tamil Dictionary 🔍

பைந்தொடி

paindhoti


பொன்வளையல் ; பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன் வளையல். பைந்தொடி சோரும் (குறள், 1234). 1. Golden bracelet; பெண். உடம்பா டெனவறி பைந்தொடியே (வீரசோ. யாப். 18). 2. Woman with golden bracelet;

Tamil Lexicon


, ''s.'' A bracelet, an orna ment of the arm, கைவளை. 2. See தொடி.

Miron Winslow


pai-n-toṭi
n. பை2+.
1. Golden bracelet;
பொன் வளையல். பைந்தொடி சோரும் (குறள், 1234).

2. Woman with golden bracelet;
பெண். உடம்பா டெனவறி பைந்தொடியே (வீரசோ. யாப். 18).

DSAL


பைந்தொடி - ஒப்புமை - Similar