Tamil Dictionary 🔍

சந்தி

sandhi


இசைப்பு ; கூடுகை ; பல தெருக்கள் கூடுமிடம் ; எழுத்து சொற்களின் புணர்ச்சி ; நட்பாக்குகை ; தறுவாய் ; மூங்கில்மரம் ; ஒரு பெரும்பண்வகை ; நாடகச்சந்தி ; வரிக்கூத்துவகை ; காலைமாலை நியமம் ; மாலைநேரம் ; சந்தியாவந்தனம் ; வணக்கம் ; திருவிழா ; கோயிற்கட்டளை ; பாடை ; தக்க சமயம் ; கோயில் கால பூசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்க சமயம். சந்திகண்டுதான் சந்தடி விலக்க (பஞ்ச. திருமுக. 19). 1. Favourable opportunity; கோயிற் காலபூசை. வீரபாண்டியன் சந்தி (S. I. I. viii, 107). 2. Worship at stated hours in a temple; இசைப்பு. (பிங்.) 1. Joining, joint; கூடுகை. 2. Meeting, union, combination; பலதெருக்கூடுமிடம். சதுக்கமுஞ் சந்தியும் (திருமுரு. 225). 3. The cross roads, junction of three or more roads; எழுத்துப்புணர்ச்சி. 4. (Gram.) Euphonic combination of the final letter of a word, root or base with the initial letter of the succeeding word or suffix; நட்பாக்குகை. (குறள், 633, உரை.) 5. Reconciliation, alliance, one of aracar- தறுவாய். வந்தான். 6. Crisis,Critical point of time; Bamboo joints; மூங்கில். (பிங்.) 7. நல்ல சந்தில். ஒரு பெரும்பண். (பிங்.) 8. (Mus.) melody.type; . 9. Division of a drama. See நாடகம் 3, 13, உரை.) கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 10. A masquerade காலை உச்சி மாலை யெனப்படும் நாட்பிரிவுகளுள் ஓன்று. சந்தி யொன்றுக்குத் திருவமுதரிசி (S. I. I. iii, 138). 1. One of the three divisions of the day, viz., kālai, ucci, ma.lai; மாலை 2. Evening, dusk; . 3. See சந்தியாவந்தனம். சந்திசெயத் கலிதொ.32). சந்திசெய்ய நின்றான் (திவ்.அ) 4. Worship; திருவிழா. (Insc.) Festival; . 6. Daily worship in a temple (S. I. I. V, 92.) பாடை. சந்தியில் வைத்துக் கடமைசெய்து (பதினொ. காரைக்காலம். திருவால. மூத்த.10). Bier;

Tamil Lexicon


s. meeting, junction, combination, இசைப்பு; 2. the place where several ways meet, சந்திக்குமிடம்; 3. combination of words with certain changes, எழுத்துச் சொற்களின் புணர்ச்சி; 4. any particular time, a critical point of time, தறுவாய்; 5. a division of time in a day, especially meal time; 6. the evening, மாலை நேரம்; 7. reconciliation, நட்பாதல்; 8. a masquerade-dance, வரிக் கூத்து வகை. சந்திகாரியம், a treaty of peace. சந்திக்கரை, the place where several roads meet. சந்திக்காப்பு, a mystic rite done in the evening for child's welfare. சந்திபண்ண, --முடிக்க, to perform சந்தியா வந்தனம் worship. சந்திப்பாடு, an accident supposed to be caused by an evil spirit in a haunted place or on a cross way. சந்தியாகாலம், the evening twilight; the fixed time. சந்தியா காலகருமம், evening service. சந்தியாவந்தனம், the prescribed morning and evening worship. சந்தியிலிருக்க, சந்திசிரிக்க, to be exposed and ruined. சந்தியில் கொண்டுவர, -இழுக்க, -வைக்க, to expose a person to ridicule and shame, to drag one into the street. சந்திவிக்கிரகம், forming friendship with enemies to compass their ruin, the title of the third part of the Panchatantra.

J.P. Fabricius Dictionary


6. canti= சந்தி meet

David W. McAlpin


, [canti] ''s.'' A joining, junction, meeting, union, combination, இசைப்பு. 2. The meeting or junction of two or more roads, rivers, &c., or the place of such meeting, சந்திக்குமிடம். 3. The joining of words, and the changes of letters by elision, reduplication, and substitution in the coalescence of words with each other, or in the addition to a word of particles expressing case, or in the formation of derivatives from a primitive, விகுதிமுதலிய வற்றின்புணர்ச்சி. 4. The intervals of mor ning and evening twilight, especially the latter, regarded as the union of the day and night, மாலைநேரம்; thus அந்திசந்தி, morn ing and evening. ''(c.)'' 5. A period at the expiration of each yuga, connecting it with the following, and occupying 1/12 of each, during which a gradual change takes place in the world, introductory to the peculiarities of the succeeding yuga; also a period of the same length, as the Satya yuga at the end of each Manvantara and of each Kalpa, யுகசந்தி. W. p. 889. SANDHI. 6. Reconciliation, pacification, forming friendship, நட்பாதல். 7. The bamboo, so called from its knots, மூங்கில். 8. The stated worship for each individual, morning and evening, and with some in mid-day, சந்தியாவந்தனம். ''(p.)'' 9. Division of time in a day, especially meal time--as ஒருசந்தி, one meal, it being fast-day. ''(c.)'' 1. ''[loc.]'' Juncture, crisis, a critical point of time, தறுவாய்.

Miron Winslow


canti,
n. san-dhi.
1. Joining, joint;
இசைப்பு. (பிங்.)

2. Meeting, union, combination;
கூடுகை.

3. The cross roads, junction of three or more roads;
பலதெருக்கூடுமிடம். சதுக்கமுஞ் சந்தியும் (திருமுரு. 225).

4. (Gram.) Euphonic combination of the final letter of a word, root or base with the initial letter of the succeeding word or suffix;
எழுத்துப்புணர்ச்சி.

5. Reconciliation, alliance, one of aracar-
நட்பாக்குகை. (குறள், 633, உரை.)

6. Crisis,Critical point of time;
தறுவாய். வந்தான்.

7. நல்ல சந்தில்.
Bamboo joints; மூங்கில். (பிங்.)

8. (Mus.) melody.type;
ஒரு பெரும்பண். (பிங்.)

9. Division of a drama. See நாடகம் 3, 13, உரை.)
.

10. A masquerade
கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)

canti,
n. san-dhyā.
1. One of the three divisions of the day, viz., kālai, ucci, ma.lai;
காலை உச்சி மாலை யெனப்படும் நாட்பிரிவுகளுள் ஓன்று. சந்தி யொன்றுக்குத் திருவமுதரிசி (S. I. I. iii, 138).

2. Evening, dusk;
மாலை

3. See சந்தியாவந்தனம். சந்திசெயத் கலிதொ.32).
.

4. Worship;
சந்திசெய்ய நின்றான் (திவ்.அ)

Festival;
திருவிழா. (Insc.)

6. Daily worship in a temple (S. I. I. V, 92.)
.

.
n. ஆசந்தி.
Bier;
பாடை. சந்தியில் வைத்துக் கடமைசெய்து (பதினொ. காரைக்காலம். திருவால. மூத்த.10).

canti
n. sandhi.
1. Favourable opportunity;
தக்க சமயம். சந்திகண்டுதான் சந்தடி விலக்க (பஞ்ச. திருமுக. 19).

2. Worship at stated hours in a temple;
கோயிற் காலபூசை. வீரபாண்டியன் சந்தி (S. I. I. viii, 107).

DSAL


சந்தி - ஒப்புமை - Similar