Tamil Dictionary 🔍

பேறு

paeru


பெறுகை ; அடையத்தக்கது ; இலாபம் ; நன்கொடை ; பயன் ; தகுதி ; பதினாறு வகைப்பட்ட செல்வம் ; நல்லூழ் ; நிலத்தின் அனுபோகவகை ; இரை ; படைப்பு ; முடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிருஷ்டி. (ஈடு, 8,10,6.) 1. Creation; முடிவு. பெருக்கிக் கழித்துப் பேறுகூறலும் (T. C. M. ii, 2,473) 2. Result; நல்லூழ். (யாழ். அக.) பேழையிற் பொலிந்தன பரவை பேறுற (கம்பரா. வருணனை. 52). 13. Good fortune; நிலத்தின் அனுபோகவகை. (G. Tn. D. I, 189.) 14. A kind of land tenure; இரை. பேற்றொடாழ் புனன் மூழ்கி யெழுந்திடும்புள் (இரகு. திக்குவி. 62). 15. Prey, food; பெறுகை. மக்கட் பேறு (குறள், 61). 1. Receiving, obtaining; அடையத்தக்கது. விழுப்பேற்றி னஃதொப்ப தில் (குறள், 162). 2. Anything worth obtaining; இலாபம். (பிங்.) 3. Profit; gain; வரம். (W.) 4. Boon, blessing; நன்கொடை. (W.) 5. Gift, prize, reward; பயன். முன்பு பெறப் பெற்ற பேறே முடிவில்லை (கம்பரா. இரணிய. 169). 6. Advantage, benefit, result; தகுதி. (W.) 7. Worth, merit, desert; மகப்பெறுகை. பேறுகாலம். 8. Childbirth; முகத்தலளவையில் ஒன்றைக் குறிக்குஞ் சொல். (தைலவ. தைல.) 9. Term meaning `one', in measuring out grains; புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு வகைப்பட்ட செல்வம். (அபி. சிந்.) 10. Acquisition, of which there are 16, viz., pukaḻ, kalvi, vali, veṟṟi, naṉ-makkaḷ, poṉ, nel, nallūḻ, nukarcci, aṟivu, aḻaku, perumai, iḷamai, tuṇivu, nōy-iṉmai, vāḻ-nāḷ; செல்வம். (யாழ். அக.) 11. Wealth; பேறொன்று முன்னறியேன் (திவ். இயற். 2, 62). 12. Objective. See புருஷார்த்தம்.

Tamil Lexicon


s. (பெறு) a thing obtained, gain, benefit, ஆதாயம்; 2. a gift, a prize, வெகுமதி; 3. profit, result, பலன்; 4. birth, delivery, child-bearing, பிரச வம்; 5. offspring, a child, சந்தானம். பேறுகாலம், a woman's time of delivery. பேறுபெற, to obtain a dignity, to obtain bliss.

J.P. Fabricius Dictionary


, [pēṟu] ''s.'' A good obtained, a benefit, an acquisition, ஆதாயம். (சது.) 2. Endow ment, bestowment, supernatural gift, வரம். 3. Gift, prize, reward, boon, வெகுமதி. 4. Advantage, profit, result, பலன். 5. Worth, merit, desert, தகுதி. 6. Birth, பெறுகை. 7. Off spring, issue, a child, சந்தானம்; [''ex'' பெறு, ''v.''] --''Note.'' Of பேறு, or acquisition, there are sixteen kinds: 1. புகழ், celebrity; 2. கல்வி, learning; 3. வலி, power, physical strength; 4. வெற்றி, victory, success; 5. நன்மக்கள், good children; 6. பொன். gold; 7. நெல், abun dance of rice and other grain; 8. நல்லூழ், a favorable destiny; 9. நுகர்ச்சி, proper and unsullied enjoyment; 1. அறிவு, wisdom; 11. அழகு, beauty; 12. பெருமை, greatness, magnanimity; 13. இளமை, youthfulness; 14. துணிவு, courage; 15. நோயின்மை, perfect health; 16. வாழ்நாள், longevity.

Miron Winslow


pēṟu
n.பெறு-.
1. Receiving, obtaining;
பெறுகை. மக்கட் பேறு (குறள், 61).

2. Anything worth obtaining;
அடையத்தக்கது. விழுப்பேற்றி னஃதொப்ப தில் (குறள், 162).

3. Profit; gain;
இலாபம். (பிங்.)

4. Boon, blessing;
வரம். (W.)

5. Gift, prize, reward;
நன்கொடை. (W.)

6. Advantage, benefit, result;
பயன். முன்பு பெறப் பெற்ற பேறே முடிவில்லை (கம்பரா. இரணிய. 169).

7. Worth, merit, desert;
தகுதி. (W.)

8. Childbirth;
மகப்பெறுகை. பேறுகாலம்.

9. Term meaning `one', in measuring out grains;
முகத்தலளவையில் ஒன்றைக் குறிக்குஞ் சொல். (தைலவ. தைல.)

10. Acquisition, of which there are 16, viz., pukaḻ, kalvi, vali, veṟṟi, naṉ-makkaḷ, poṉ, nel, nallūḻ, nukarcci, aṟivu, aḻaku, perumai, iḷamai, tuṇivu, nōy-iṉmai, vāḻ-nāḷ;
புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு வகைப்பட்ட செல்வம். (அபி. சிந்.)

11. Wealth;
செல்வம். (யாழ். அக.)

12. Objective. See புருஷார்த்தம்.
பேறொன்று முன்னறியேன் (திவ். இயற். 2, 62).

13. Good fortune;
நல்லூழ். (யாழ். அக.) பேழையிற் பொலிந்தன பரவை பேறுற (கம்பரா. வருணனை. 52).

14. A kind of land tenure;
நிலத்தின் அனுபோகவகை. (G. Tn. D. I, 189.)

15. Prey, food;
இரை. பேற்றொடாழ் புனன் மூழ்கி யெழுந்திடும்புள் (இரகு. திக்குவி. 62).

pēṟu
n. பெறு-.
1. Creation;
சிருஷ்டி. (ஈடு, 8,10,6.)

2. Result;
முடிவு. பெருக்கிக் கழித்துப் பேறுகூறலும் (T. C. M. ii, 2,473)

DSAL


பேறு - ஒப்புமை - Similar