பேரு
paeru
கடல் ; கதிரவன் ; பொன்மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்மலை. 4. Mt. Mēru; சூரியன். 2. Sun; சமுத்திரம் 1. Sea, ocean; கிராமத்தில் நீர்பாய்ச்சுவோனுக்குக் கொடுக்கும் வரி. (R. T.) A fee paid to a person authorised to distribute water for irrigation; தீ. 3. Fire;
Tamil Lexicon
pēru
n.
A fee paid to a person authorised to distribute water for irrigation;
கிராமத்தில் நீர்பாய்ச்சுவோனுக்குக் கொடுக்கும் வரி. (R. T.)
pēru
n. pēru. (யாழ். அக.)
1. Sea, ocean;
சமுத்திரம்
2. Sun;
சூரியன்.
3. Fire;
தீ.
4. Mt. Mēru;
பொன்மலை.
DSAL