பேது
paethu
அறிவின்மை ; மயக்கம் ; தடுமாற்றம் ; உன்மத்தம் ; வருத்தம் ; இரகசியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். சாயலாடான் பேது கண்டு (சீவக. 1744). 3. Sorrow, distress; உன்மத்தம். (W.) 2. Delirium, mental derangement; மயக்கம். நல்லவை பேதுறார் கேட்டல் (இனி. நாற். 9). 1. Bewilderment, confusion, consternation; அறிவின்மை. பிழையென்னாய் பேதுறீஇ (பு. பெ. 11, கைக்கிளை. பெண். 8). 4. Ignorance; இரகசியம். (W.) Secrecy; secret inquiry;
Tamil Lexicon
s. delirium, mental derangement, மதிமயக்கம்; 2. (Hind.) secrecy, secret enquiry. பேதுற, (v. n. பேதுறவு) to be bewildered; to become insane.
J.P. Fabricius Dictionary
, [pētu] ''s. (Hind.)'' Secrecy, secret in quiry, இரகசியம்>
Miron Winslow
pētu
n. bhēda. [K.pētu.]
1. Bewilderment, confusion, consternation;
மயக்கம். நல்லவை பேதுறார் கேட்டல் (இனி. நாற். 9).
2. Delirium, mental derangement;
உன்மத்தம். (W.)
3. Sorrow, distress;
வருத்தம். சாயலாடான் பேது கண்டு (சீவக. 1744).
4. Ignorance;
அறிவின்மை. பிழையென்னாய் பேதுறீஇ (பு. பெ. 11, கைக்கிளை. பெண். 8).
pētu
n. U. bēda.
Secrecy; secret inquiry;
இரகசியம். (W.)
DSAL