போரேறு
poaraeru
போர் செய்யவல்ல காளை ; படை வீரன் ; செவ்வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்செய்யவல்ல காளை. போரேறொன்றுடையானு மளகைக் கோனும் (திவ். பெரியதி. 2, 10, 8). 1. Fighting bull; யுத்தவீரன். புட்குழியெம்போரேற்றை (திவ். இயற். பெரிய. ம. 117). 2. Champion; hero; செவ்வாய். (சது.) 3. The planet Mars;
Tamil Lexicon
, ''s.'' Mars the planet, செவ்வாய். 2. A champion, a hero, யுத்தவீரன்; [''ex'' ஏறு.]
Miron Winslow
pōr-ēṟu
n. id.+.
1. Fighting bull;
போர்செய்யவல்ல காளை. போரேறொன்றுடையானு மளகைக் கோனும் (திவ். பெரியதி. 2, 10, 8).
2. Champion; hero;
யுத்தவீரன். புட்குழியெம்போரேற்றை (திவ். இயற். பெரிய. ம. 117).
3. The planet Mars;
செவ்வாய். (சது.)
DSAL