Tamil Dictionary 🔍

பேரரத்தை

paerarathai


ஒரு மருந்துச் செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்துச்செடிவகை. (பதார்த்த. 984.) Big galangal, s.sh., Alpinia galanga;

Tamil Lexicon


, ''s.'' Alpinia Galanga major.

Miron Winslow


pēr-arattai
n. பெரு-மை+.
Big galangal, s.sh., Alpinia galanga;
மருந்துச்செடிவகை. (பதார்த்த. 984.)

DSAL


பேரரத்தை - ஒப்புமை - Similar