பேர்த்து
paerthu
காண்க : பெயர்த்து , பெயர்த்தும .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதியாக. பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை (நாலடி). 2. In reture; . 1. See பேர்த்தும். ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள், 357).
Tamil Lexicon
pērttu
adv. பேர்-.
1. See பேர்த்தும். ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள், 357).
.
2. In reture;
பிரதியாக. பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை (நாலடி).
DSAL