Tamil Dictionary 🔍

பேர்த்தி

paerthi


மக்களின் மகள் ; பாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌத்திரி. 1. Grand-daughter; பாட்டி. Loc. 2. Grandmother;

Tamil Lexicon


பேத்தி, s. see under பெயர்.

J.P. Fabricius Dictionary


peetti பேத்தி granddaughter

David W. McAlpin


, ''s.'' [''also'' பெயர்த்தி.] A grand daughter, பௌத்திரி. 2. ''[prov.]'' A grand mother, as பாட்டி.

Miron Winslow


pērtti
n. Fem. of பேரன்.
1. Grand-daughter;
பௌத்திரி.

2. Grandmother;
பாட்டி. Loc.

DSAL


பேர்த்தி - ஒப்புமை - Similar