Tamil Dictionary 🔍

குபேரன்

kupaeran


வடதிசைக்கு உரிய பெருஞ்செல்வன் ; செல்வன் ; சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் (பாரத. இராச. 116). 3. Moon; அஷ்டத்திக்குப்பாலகருள் வடதிசைக்கு உரியவனும் நிதிக்கிழவனும் இயக்கர்களுக்கு அதிபதியுமான தேவன். ஒருவனோ குபேர னின்னோ டுடன்பிறந்தவர்கள் (கம்பரா. சூர்ப். 53). 1. Kubēra, the god of wealth, lord of Yakṣas, regent of the North, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; பணக்காரன். வாக்கினால் குபேரனாக்கினான் (தமிழ்நா. 206). 2. Rich man;

Tamil Lexicon


s. (கு bad + பேரம், body = deformed in body), Kubera, the god of wealth, தனபதி; 2. a wealthy man; 3. moon, சந்திரன். குபேர சம்பத்து, the riches of Kubera, enormous wealth.

J.P. Fabricius Dictionary


, [kupēraṉ] ''s.'' Kuvéra, once a rich king, now regent of the North, and guardian of riches, தனதன். (See திக்குப்பாலகர்.) Wils. p. 23. KUBERA, and 235. KUVERA. 2. The moon, சந்திரன்; [''ex'' கு, deformed, ''et'' வேர, body--alluding to the deformity of the two.]

Miron Winslow


kupēraṉ,
n. Ku-bēra.
1. Kubēra, the god of wealth, lord of Yakṣas, regent of the North, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.;
அஷ்டத்திக்குப்பாலகருள் வடதிசைக்கு உரியவனும் நிதிக்கிழவனும் இயக்கர்களுக்கு அதிபதியுமான தேவன். ஒருவனோ குபேர னின்னோ டுடன்பிறந்தவர்கள் (கம்பரா. சூர்ப். 53).

2. Rich man;
பணக்காரன். வாக்கினால் குபேரனாக்கினான் (தமிழ்நா. 206).

3. Moon;
சந்திரன். சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் (பாரத. இராச. 116).

DSAL


குபேரன் - ஒப்புமை - Similar