பேராளன்
paeraalan
பெருமையுடைவன் ; பல பெயர்களைத் தரித்தவன் ; மிருகசீரிடம் ; உரோகிணி நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல பெயர்களைத் தரித்தவன். பேராளன் பேரோதும் பெரியோரை (திவ். திருநெடுந். 20). 2. One who bears several names; மிருகசீரிடம். (பிங்.) 3. The fifth nakṣatra; உரோகிணி (சூடா.) 4. The fourth nakṣatra; பெருமையுடையவன். உம்பராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4). 1. Renowned personage;
Tamil Lexicon
, ''s.'' [''also'' பேராளி.] A re nowned personage. 2. See பேர், ''adj.''
Miron Winslow
pēr-āḷaṉ
n. பேர் 3+.
1. Renowned personage;
பெருமையுடையவன். உம்பராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4).
2. One who bears several names;
பல பெயர்களைத் தரித்தவன். பேராளன் பேரோதும் பெரியோரை (திவ். திருநெடுந். 20).
3. The fifth nakṣatra;
மிருகசீரிடம். (பிங்.)
4. The fourth nakṣatra;
உரோகிணி (சூடா.)
DSAL