Tamil Dictionary 🔍

பெற்றிமை

petrrimai


பெருமை ; செய்யவேண்டும் முறை ; சாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதி. பேதாய் திதியாகும் பெற்றிமையின் (சி. போ. 1, 1, 1). 3. Class, division; செய்யவேண்டுமுறை. பெற்றிமை யொன்றறியாத தக்கனது (தேவா. 622, 6). 2. Conduct, behaviour; . 1. See பெற்றி, 5. பெற்றமேறுல் பெற்றிமையோ (தேவா. 488, 10).

Tamil Lexicon


peṟṟimai
n. பெற்றி.
1. See பெற்றி, 5. பெற்றமேறுல் பெற்றிமையோ (தேவா. 488, 10).
.

2. Conduct, behaviour;
செய்யவேண்டுமுறை. பெற்றிமை யொன்றறியாத தக்கனது (தேவா. 622, 6).

3. Class, division;
சாதி. பேதாய் திதியாகும் பெற்றிமையின் (சி. போ. 1, 1, 1).

DSAL


பெற்றிமை - ஒப்புமை - Similar