வெற்றிமை
vetrrimai
வெற்றியாகிய தன்மை ; மேம்பாடு ; வெறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயமாகிய தன்மை. 1. Victoriousness; victory; மேம்பாடு. ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென் (தேவா. 1019, 9). 2. Distinctive greatness; வெறுமை. முதுகுந் தலையும் வெற்றிமைப்பட்டுப் பருஷமா யிராதபடி (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 173). Emptiness; barrenness; bareness ;
Tamil Lexicon
veṟṟimai
n. id.
1. Victoriousness; victory;
செயமாகிய தன்மை.
2. Distinctive greatness;
மேம்பாடு. ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென் (தேவா. 1019, 9).
veṟṟimai
n. வெறு-மை.
Emptiness; barrenness; bareness ;
வெறுமை. முதுகுந் தலையும் வெற்றிமைப்பட்டுப் பருஷமா யிராதபடி (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 173).
DSAL