பெற்றம்
petrram
பெருமை ; காற்று ; எருது ; மாடு ; இடபராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. பெற்றமாளிகை (திவ். பெரியதி. 10, 1, 10). 1. Greatness; எருமை (தொல். சொல். 400, உரை.) 4. Buffalo; காற்று. பெற்றம் பெற்றவன் (பாரத, வாரணா. 11). 2. Wind, air; இடபராசி. (W.) 5. Taurus of the zodiac; மாடு. (தொல். பொ. 594.) 3. Bull or cow;
Tamil Lexicon
s. a bull, எருது; 2. Taurus of the Zodiac, இடபவிராசி; 3. a buffalo in common; 4. wind, air, காற்று.
J.P. Fabricius Dictionary
, [peṟṟm] ''s.'' A bull, எருது. 2. Taurus of the Zodiac, இடபவிராசி. 3. A buffalo in common, பசுவின்பொது. 4. Wind, air, காற்று. (சது.) பெற்றம்பெற்றவன்றன்னை. Bhima who was begotten by the wind. (பாரதம்.)
Miron Winslow
peṟṟam
n. பெற்று.
1. Greatness;
பெருமை. பெற்றமாளிகை (திவ். பெரியதி. 10, 1, 10).
2. Wind, air;
காற்று. பெற்றம் பெற்றவன் (பாரத, வாரணா. 11).
3. Bull or cow;
மாடு. (தொல். பொ. 594.)
4. Buffalo;
எருமை (தொல். சொல். 400, உரை.)
5. Taurus of the zodiac;
இடபராசி. (W.)
DSAL