Tamil Dictionary 🔍

பெற்று

petrru


செல்வாக்கு ; அடுக்கு ; பெருக்கம் ; எருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்கம். (தொல். சொல். 305.) 1. Bigness, greatness; அடுக்கு. (தொல். சொல். 305, உரை.) 2. Pile; செல்வாக்கு. அவன்பக்கற் பெற்றுடைய ரா யிருப்பர்களிறே (ஈடு, 6, 10, 2). 3. Influence; எருது. பெற்றொன் றேறி (தேவா. 428, 8). 4. Bull;

Tamil Lexicon


peṟṟu
n. prob. பெறு-.
1. Bigness, greatness;
பெருக்கம். (தொல். சொல். 305.)

2. Pile;
அடுக்கு. (தொல். சொல். 305, உரை.)

3. Influence;
செல்வாக்கு. அவன்பக்கற் பெற்றுடைய ரா யிருப்பர்களிறே (ஈடு, 6, 10, 2).

4. Bull;
எருது. பெற்றொன் றேறி (தேவா. 428, 8).

DSAL


பெற்று - ஒப்புமை - Similar