Tamil Dictionary 🔍

போற்றி

poatrri


துதிச்சொல்வகை ; துதித்தல் , புகழ்மொழி ; கோயிற்பூசை செய்யும் மலையாள நாட்டுப் பார்ப்பனன் ; பாட்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ்மொழி. (W.) 1. Praise, applause, commendation; கோயிற் பூசை செய்யும் மலையாளநாட்டுப் பிராமணன். (W.) 2. Brahman temple-priest of Malabar; துதிச்சொல்வகை. பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி (சிலப். 13, 92). 3. See போத்தி 1.-int. Exclamation of praise;

Tamil Lexicon


s. praise, applause, ஸ்துதி; 2. a grand-father, பாட்டன். போற்றிசெய்ய, --பண்ண, --சொல்ல, to praise, to adore.

J.P. Fabricius Dictionary


, [pōṟṟi] ''s.'' Praise, applause, commen dation, துத்தியம். 2. [''prov. vul.'' போத்தி.] A grand-father, பாட்டன்.

Miron Winslow


pōṟṟi
id. n.
1. Praise, applause, commendation;
புகழ்மொழி. (W.)

2. Brahman temple-priest of Malabar;
கோயிற் பூசை செய்யும் மலையாளநாட்டுப் பிராமணன். (W.)

3. See போத்தி 1.-int. Exclamation of praise;
துதிச்சொல்வகை. பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி (சிலப். 13, 92).

DSAL


போற்றி - ஒப்புமை - Similar