Tamil Dictionary 🔍

பயமுறுத்துதல்

payamuruthuthal


அச்சமுண்டாக்குதல் ; கண்டித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சமுண்டாக்குதல். 1. To threaten, intimidate, frighten; கண்டித்தல். (W.) 2. To upbraid, rebuke; சிட்சித்தல். (W.) 3. To take disciplinary measures;

Tamil Lexicon


payam-uṟuttu-,
v. tr. பயம்2 +.
1. To threaten, intimidate, frighten;
அச்சமுண்டாக்குதல்.

2. To upbraid, rebuke;
கண்டித்தல். (W.)

3. To take disciplinary measures;
சிட்சித்தல். (W.)

DSAL


பயமுறுத்துதல் - ஒப்புமை - Similar