Tamil Dictionary 🔍

பெரும்பாழ்செய்தல்

perumpaalseithal


முழுதும் அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும் அழித்தல். பெரும்பாழ்செய்து மமையான் (பட்டினப். 270). To devastate entirely;

Tamil Lexicon


peru-m-pāḻ-cey-
v. tr. பெரும்பாழ்+.
To devastate entirely;
முழுதும் அழித்தல். பெரும்பாழ்செய்து மமையான் (பட்டினப். 270).

DSAL


பெரும்பாழ்செய்தல் - ஒப்புமை - Similar