பெருங்களன்செய்தல்
perungkalanseithal
தெய்வ வழிபாட்டுக்குரிய இடமாகத் தயார்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வ சாந்நித்தியத்திற்கு உரிய இடமாகத் தயார் செய்தல். உளம் பெருங்களன் செய்ததுமிலை (திருவாச. 5, 35) . To cleanse a ground and consecrate it;
Tamil Lexicon
peru-ṅ-kaḷaṉ-cey-
v. tr. id.+ களன்+.
To cleanse a ground and consecrate it;
தெய்வ சாந்நித்தியத்திற்கு உரிய இடமாகத் தயார் செய்தல். உளம் பெருங்களன் செய்ததுமிலை (திருவாச. 5, 35) .
DSAL