Tamil Dictionary 🔍

பொருள்செய்தல்

porulseithal


உரையிடுதல் ; செல்வந்தேடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரவியந் தேடுதல். பொருள் செய்வார்க்கு மஃதிடம் (சீவக. 77). 3. To acquire wealth; மதித்தல். நான் உன்னைப் பொருள் செய்யேன். 1. To treat with regard, esteem highly; உரையிடுதல். Colloq.-intr. 2. To comment on, explain;

Tamil Lexicon


poruḷ-cey-
v. id.+. tr.
1. To treat with regard, esteem highly;
மதித்தல். நான் உன்னைப் பொருள் செய்யேன்.

2. To comment on, explain;
உரையிடுதல். Colloq.-intr.

3. To acquire wealth;
திரவியந் தேடுதல். பொருள் செய்வார்க்கு மஃதிடம் (சீவக. 77).

DSAL


பொருள்செய்தல் - ஒப்புமை - Similar