பெரும்பாழ்
perumpaal
பெருவெளி ; மூலப்பிரகிருதி ; முற்றுமழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலப்பிரகிருதி. சூழ்ந்தகன் றாழ்ந் துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ (திவ். திருவாய். 10, 10, 10). 1. Primordial matter; பெருவெளி. (திவா.) 2. Barren tract; முற்றுமழிவு. 3. Complete ruin;
Tamil Lexicon
--பெரும்பாழ்வெளி, ''s.'' The extreme point of space, as பெருவெளி.
Miron Winslow
peru-m-pāḻ
n. id.+.
1. Primordial matter;
மூலப்பிரகிருதி. சூழ்ந்தகன் றாழ்ந் துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ (திவ். திருவாய். 10, 10, 10).
2. Barren tract;
பெருவெளி. (திவா.)
3. Complete ruin;
முற்றுமழிவு.
DSAL