கும்பஞ்செய்தல்
kumpanjeithal
கல்லறையின்மேல் மண்ணைக் குவித்தல் ; பிணத்தைப் புதைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சவத்தைப் புதைத்தல். 2. To inter the dead, especially such as have died of cholera; சமாதியின்மேல் மண்னணக்குவித்தல். 1. To make a mound over a grave;
Tamil Lexicon
kumpanj-cey-,
v. intr. kumbha+. (W.)
1. To make a mound over a grave;
சமாதியின்மேல் மண்னணக்குவித்தல்.
2. To inter the dead, especially such as have died of cholera;
சவத்தைப் புதைத்தல்.
DSAL