Tamil Dictionary 🔍

பிரமாணஞ்செய்தல்

piramaananjeithal


உறுதிமொழி கூறல் , சத்தியம்பண்ணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தியஞ்செய்தல். To take oath, swear;

Tamil Lexicon


piramāṇanj-cey-
v. intr. பிரமாணம்+.
To take oath, swear;
சத்தியஞ்செய்தல்.

DSAL


பிரமாணஞ்செய்தல் - ஒப்புமை - Similar