பெருமிடறுசெய்தல்
perumidaruseithal
உரத்தழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரத்தழுதல். விழுந்து பெருமிடறுசெய்து ஆர்த்தராய்க்கூப்பிட்டு (குருபரம்.537) . To cry loud ;
Tamil Lexicon
peru-miṭaṟu-cey-
v. intr. பெரு-மை+மிடறு+.
To cry loud ;
உரத்தழுதல். விழுந்து பெருமிடறுசெய்து ஆர்த்தராய்க்கூப்பிட்டு (குருபரம்.537) .
DSAL