புடமிடுதல்
pudamiduthal
பொன் முதலியவற்றைத் தூய்மை செய்தல் ; பக்குவப்படுத்துதல் ; எரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல். அதகமிகப் புடமிட்டு (காசிக. ஒங்காரலி. சி. 6). 1. To refine metals; வெய்யிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல். 2. To calcinate; to preserve by burying under the earth, etc.; தகனஞ்செய்தல். Colloq. 3. To cremate;
Tamil Lexicon
puṭam- iṭu-
v. tr. id.+.
1. To refine metals;
பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல். அதகமிகப் புடமிட்டு (காசிக. ஒங்காரலி. சி. 6).
2. To calcinate; to preserve by burying under the earth, etc.;
வெய்யிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல்.
3. To cremate;
தகனஞ்செய்தல். Colloq.
DSAL