ஒருமடைசெய்தல்
orumataiseithal
ஒருமுகமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏகமுகமாக்குதல். பகவத்குணங்களை ஒருமடைசெய்து புஜிக்கை (திவ். திருப்பா. 12, வ்யா. 130). Lit., to bring many streams under one sluice, to conceive the various aspects of a thing together;
Tamil Lexicon
oru-maṭai-cey-
v. tr. id.+. id.+.
Lit., to bring many streams under one sluice, to conceive the various aspects of a thing together;
ஏகமுகமாக்குதல். பகவத்குணங்களை ஒருமடைசெய்து புஜிக்கை (திவ். திருப்பா. 12, வ்யா. 130).
DSAL