அருமைசெய்தல்
arumaiseithal
பேராண்மை காட்டுதல் ; அருமை பாராட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேராண்மை காட்டுதல். (சூடா.) அருமைப்படுத்து-. (கலித்.104, உரை.) To do heroic deeds. See அருமைப்படுத்து-.
Tamil Lexicon
பேராண்மை.
Na Kadirvelu Pillai Dictionary
arumai-cey-
v.intr. அரு-மை+. v.tr.
To do heroic deeds. See அருமைப்படுத்து-.
பேராண்மை காட்டுதல். (சூடா.) அருமைப்படுத்து-. (கலித்.104, உரை.)
DSAL