Tamil Dictionary 🔍

பெயரிடுதல்

peyariduthal


பெயர்வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாமகரணஞ் செய்தல். To give a name; to perform the rite of naming a child;

Tamil Lexicon


--பெயர்வைத்தல், ''v. noun.'' Naming, giving a name.

Miron Winslow


peyar-iṭu-
v. intr. id.+.
To give a name; to perform the rite of naming a child;
நாமகரணஞ் செய்தல்.

DSAL


பெயரிடுதல் - ஒப்புமை - Similar