Tamil Dictionary 🔍

பெருமக்கள்

perumakkal


பெரியோர் ; ஊர்ச்செயல்களை மேற்பார்வைசெய்யும் சபைப் பெரியோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்க்காரியங்களை மேற்பார்வை செய்யும் சபைப்பெரியார். ஸம்வத்ஸர வாரியப் பெருமக்கள் (s.I.I.iii,9). 2. Members of a village assembly, as great men ; பெரியோர். பெருமக்களுள்ளவர்தம் பெருமானை (திவ். திருவாய், 3, 7, 5). 1. The great ;

Tamil Lexicon


peru-makkal
n. id.+.
1. The great ;
பெரியோர். பெருமக்களுள்ளவர்தம் பெருமானை (திவ். திருவாய், 3, 7, 5).

2. Members of a village assembly, as great men ;
ஊர்க்காரியங்களை மேற்பார்வை செய்யும் சபைப்பெரியார். ஸம்வத்ஸர வாரியப் பெருமக்கள் (s.I.I.iii,9).

DSAL


பெருமக்கள் - ஒப்புமை - Similar