Tamil Dictionary 🔍

வெருக்கோள்

verukkoal


அச்சங்கொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சங்கொள்ளுகை. வெருக்கோளுற் றதுநீங்க (பெரியபு. தடுத்தாட். 114). Fearing;

Tamil Lexicon


verukkōḷ
n. id.
Fearing;
அச்சங்கொள்ளுகை. வெருக்கோளுற் றதுநீங்க (பெரியபு. தடுத்தாட். 114).

DSAL


வெருக்கோள் - ஒப்புமை - Similar