மருமக்கள்
marumakkal
ஒருவனின் உடன்பிறந்தாள் மக்கள் ; ஒருத்தியின் உடன்பிறந்தான் மக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவன் சகோதரியின் மக்கள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மக்கள். மக்களே பெண்டிர் மருமக்க டாய்தந்தை (அறநெறிச். 207). Sister's children of a man or brother's children of a woman;
Tamil Lexicon
--மருமக்கள்மார், ''s. [pl.]'' Sons-in-law. 2. Nephews and nieces.
Miron Winslow
maru-makkaḷ
n. prob. மருவு-+.
Sister's children of a man or brother's children of a woman;
ஒருவன் சகோதரியின் மக்கள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மக்கள். மக்களே பெண்டிர் மருமக்க டாய்தந்தை (அறநெறிச். 207).
DSAL