Tamil Dictionary 🔍

பெருக்காளர்

perukkaalar


சிறப்புடையோர் ; வேளாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்புடையோர். (W.) 1. Grandees, noblemen; சூத்திரர். (பிங்.) 2. Men of the šūdra caste;

Tamil Lexicon


போதியவர்கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [pl.]'' Grandees, noble men, சிறப்புடையர். 2. Men of the Vel lala caste.

Miron Winslow


perukkāḷar
n. பெருக்கு+ஆள்-.
1. Grandees, noblemen;
சிறப்புடையோர். (W.)

2. Men of the šūdra caste;
சூத்திரர். (பிங்.)

DSAL


பெருக்காளர் - ஒப்புமை - Similar