Tamil Dictionary 🔍

பெருக்கல்

perukkal


துடைப்பத்தால் குப்பை கூட்டுதல் ; எண்களைப் பெருக்குதல் ; விருத்திசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துகை. 2. (Arith.) Multiplication; குப்பை கூட்டுகை. 1. Sweeping; விருத்திசெய்கை. பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனென் (பெருங். உஞ்சைக். 37, 200). 3. Improving, making prosperous;

Tamil Lexicon


பெருகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


perukkal
n. பெருக்கு-.
1. Sweeping;
குப்பை கூட்டுகை.

2. (Arith.) Multiplication;
ஒர் எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துகை.

3. Improving, making prosperous;
விருத்திசெய்கை. பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனென் (பெருங். உஞ்சைக். 37, 200).

DSAL


பெருக்கல் - ஒப்புமை - Similar