Tamil Dictionary 🔍

பெருந்தேன்

perundhaen


தேனீக்கள் கூட்டுகின்ற தேன் ; பெரிய தேனீவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See பெருந்தேனீ. பெருந்தேன் கண்படு வரையின் (குறுந். 273). தேனீக்கள் கூட்டும் தேன். குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் (குறுந். 2). 1. Honey secreted by bees;

Tamil Lexicon


, ''s.'' Honey by bees, as distinguished from கொசுத்தேன். See தேன்.

Miron Winslow


peru-n-tēṉ
n. id.+.
1. Honey secreted by bees;
தேனீக்கள் கூட்டும் தேன். குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் (குறுந். 2).

2. See பெருந்தேனீ. பெருந்தேன் கண்படு வரையின் (குறுந். 273).
.

DSAL


பெருந்தேன் - ஒப்புமை - Similar