பெருந்தேவனார்
perundhaevanaar
பதினொராம் நூற்றாண்டினரான வீரசோழிய வுரைகாரர். 3. The author of the commentary on Vīra-cōḻiyam, 11th c.; பாரதம் பாடிய சங்கப்புலவர். (தொல். பொ. 72, உரை, பக். 231.) 1. A šangam poet, author of Tamil Bhāratam; ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர். 2. The author of Pārata-veṇpā, 9th c.;
Tamil Lexicon
, ''s. (Hon.)'' Names of two professors of the Madura college; one of whom wrote an imitation of the Ma habharat in வெண்பா, which is known by the name of சங்கத்துப்பாரதம். The other was the author of a treatise on versification called கவிசாகரம்.
Miron Winslow
peru-n-tēvaṉār
n. id.+.
1. A šangam poet, author of Tamil Bhāratam;
பாரதம் பாடிய சங்கப்புலவர். (தொல். பொ. 72, உரை, பக். 231.)
2. The author of Pārata-veṇpā, 9th c.;
ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர்.
3. The author of the commentary on Vīra-cōḻiyam, 11th c.;
பதினொராம் நூற்றாண்டினரான வீரசோழிய வுரைகாரர்.
DSAL