Tamil Dictionary 🔍

பெருந்தேவி

perundhaevi


காண்க : பெருங்கோப்பெண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டமகிஷி. பாண்டியன் பெருந்தேவி வாழ்கென (சிலப். 20, 21). Chief queen;

Tamil Lexicon


peru-n-tēvi
n. id.+.
Chief queen;
பட்டமகிஷி. பாண்டியன் பெருந்தேவி வாழ்கென (சிலப். 20, 21).

DSAL


பெருந்தேவி - ஒப்புமை - Similar