Tamil Dictionary 🔍

பெருந்தனம்

perundhanam


கணிகையருள் ஒரு பிரிவினர் ; சோழரது அரசாங்க உத்தியோகங்களில் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோழரது அரசாங்க உத்தியோகங்களிலொன்று. ஸ்ரீ ராஜராஜதேவர் பெருந்தனம் மும்மடி சோழ போசன் (S. I. I. ii, 222). 1. An office of the state under Cōḻa Government; கணிகையரில் ஒரு பிரிவினர். (சிலப். 14, 167, உரை.) 2. A class of dancing-girls;

Tamil Lexicon


peru-n-taṉam
n. id.+.
1. An office of the state under Cōḻa Government;
சோழரது அரசாங்க உத்தியோகங்களிலொன்று. ஸ்ரீ ராஜராஜதேவர் பெருந்தனம் மும்மடி சோழ போசன் (S. I. I. ii, 222).

2. A class of dancing-girls;
கணிகையரில் ஒரு பிரிவினர். (சிலப். 14, 167, உரை.)

DSAL


பெருந்தனம் - ஒப்புமை - Similar