Tamil Dictionary 🔍

பெருந்தன்மை

perundhanmai


மேம்பாடு ; அகந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகந்தை. (யாழ். அக.) 2. Self-conceit; மேம்பாடு. 1. High dignity, noble character;

Tamil Lexicon


, ''s.'' Dignity, high rank, மேன்மை. 2. Pride, haughtiness, self consequence, மேட்டிமை.

Miron Winslow


peru-n-taṉmai
n. பெரு-மை+.
1. High dignity, noble character;
மேம்பாடு.

2. Self-conceit;
அகந்தை. (யாழ். அக.)

DSAL


பெருந்தன்மை - ஒப்புமை - Similar