Tamil Dictionary 🔍

பொருந்தலன்

porundhalan


பகைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவன். பொருந்தலனாகம் புள்ளுவந் தேற (திவ். பெரியதி. 10, 9, 8). Foe, enemy;

Tamil Lexicon


poruntalaṉ
n. id.+ அல் neg.
Foe, enemy;
பகைவன். பொருந்தலனாகம் புள்ளுவந் தேற (திவ். பெரியதி. 10, 9, 8).

DSAL


பொருந்தலன் - ஒப்புமை - Similar